மக்கள் ஊரடங்கை மீறி அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்!
சென்னை: கொரோனா தடுப்புக்காக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமலை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை முதல் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பின்னர் போலீசார் அந்த கடைகளை மூட உத்தரவிட்டனர்.
Recommended Video
கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் அனைத்து பொதுபோக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவைகள், விமான சேவைகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அனைத்து துறை கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே போலீசார் மட்டுமே ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பதை காண முடிகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் பல இடங்களில் அதிகாலை முதலே இறைச்சி கடைகள் திறந்திருந்தன. இந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் நாமக்கல் பகுதியில் ஒரு கடையில் ஒரு கிலோ கோழி கறி ரூ20க்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு மக்கள் நீண்ட கியூ வரிசைகளில் காத்திருந்து இறைச்சியை வாங்கி சென்றனர். பல இடங்களில் திருமணங்கள், சொற்ப எண்ணிக்கையிலான உறவினர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications