சென்னை: தமிழகத்தில் மக்கள் ஊரடங்கானது இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மேலும் மத்திய அரசு பரிந்துரைத்ததன்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சீல் வைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
பொதுமக்கள் வீடுகளிலேயே இருப்பது என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். கடந்த, வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திரமோடி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்று பேசினார்.
மக்களே தானாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
Mar 22, 2020, 9:15 pm IST
கொரோனாவிற்கு எதிராக சுயநலமின்றி போராடும் எல்லோருக்கும் நன்றி - சச்சின் டெண்டுல்கர்
Today India came together even while staying in our homes.
While we are at home there are many who are selflessly performing their duties.
Thank you to each one of you for putting us before yourself.
கொரோனாவிற்கு எதிராக போராடும் எல்லோருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சல்யூட்
STANDING OVATION to lakhs of #coronawarriors who are selflessly leading the battle against #coronavirus These are our heroes who're risking their lives so we all #StaySafe
சென்னையில் பயணிகளின் நலன்கருதி 50% மாநகர பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு.
நாளை காலை 5 மணி முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கும்.
11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் நிறுத்தம்.
மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்.
Mar 22, 2020, 8:17 pm IST
சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் நிறுத்தம்.
மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்.
சென்னையில் நாளை மாநகரப் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு
Mar 22, 2020, 8:08 pm IST
ஜனதா ஊரடக்கம் முடிய உள்ள நிலையில் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பியது.
சென்னை, பெங்களூரில் சில இடங்களில் வாகனங்கள் இயங்குகிறது
Mar 22, 2020, 6:45 pm IST
சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்சேவைகள் இன்று முதல் 31ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தப்படுகிறது
Mar 22, 2020, 5:31 pm IST
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் மார்ச் 31 வரை ஊரடங்கு
Mar 22, 2020, 5:11 pm IST
டெல்லி ஜும்மா மசூதியில் தேசிய கொடியை ஏந்தி மருத்துவர்களுக்கு நன்றி கூறிய மக்கள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் கை தட்டி பாராட்டு
Mar 22, 2020, 5:05 pm IST
சென்னையில் முதல்வர் எடப்பாடி, புதுவையில் முதல்வர் நாராயணசாமி கை தட்டி நன்றி தெரிவித்தனர்
Mar 22, 2020, 5:04 pm IST
பல்வேறு வகை இசை ஒலி எழுப்பி கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்
#WATCH Uttarakhand: People come out on their terraces and balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid. #CoronavirusPandemic. Visuals from Dehradun pic.twitter.com/5Jn0rYGD9R
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டோருக்கு இந்தியா முழுவதும் மக்கள் நன்றி தெரிவித்து கைதட்டல்
Mar 22, 2020, 5:04 pm IST
நாடு முழுவதும் மக்கள் வீடுகளில், பால்கனிகள் கூடி நின்று கைதட்டல்
Mar 22, 2020, 5:02 pm IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டோருக்கு பெருநகரங்களில் பொதுமக்கள் நன்றி தெரிவித்து கைதட்டல்
Mar 22, 2020, 4:19 pm IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க டெல்லியில் 144 தடை உத்தரவு
Mar 22, 2020, 3:47 pm IST
மேற்குவங்கம்: கொல்கத்தா உள்ளிட்ட 125 நகரங்களில் மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
Mar 22, 2020, 3:35 pm IST
பெங்களூருவில் இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 12 மணிவரை 144 ஊரடங்கு உத்தரவு
Mar 22, 2020, 3:25 pm IST
மகாராஷ்டிராவிலும் நாளை காலை வரை சுய ஊரடங்கை கடைபிடிக்க முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
Mar 22, 2020, 3:25 pm IST
கடைகள் அடைப்பு, பேருந்துகள் இயங்கவில்லை.. மனித நடமாட்டம் இல்லாத தேனி பழைய பேருந்து நிலையம்
Mar 22, 2020, 3:20 pm IST
நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவை அடுத்து தமிழக தலைநகர் சென்னையில் வெறிச்சோடி காணப்படும் பூந்தமல்லி ஹைரோடு, அண்ணா ஆர்ச், அமைந்தகரை சாலைகள்
Mar 22, 2020, 3:05 pm IST
கொரோனாவால் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மார்ச் 31 வரை நிறுத்தம்
Mar 22, 2020, 3:04 pm IST
திண்டுக்கல்; மதுரை- பெங்களூர் புறவழிச்சாலை, திண்டுக்கல்
Mar 22, 2020, 3:03 pm IST
இடம்: திண்டுக்கல் - திருச்சி புறவழிச் சாலை
Mar 22, 2020, 2:42 pm IST
இன்றைய ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், கொரோனா வைரஸ் மாயமாகிவிடும் என நினைக்க வேண்டாம்- ஹர்ஷ்வர்த்தன்.
மக்களிடமிருந்து விலகி இருப்பது ஒரு பழக்கமாகவே மாறினால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.
தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கோரிக்கை
Some anti-social elements are spreading misinformation that after today’s #JantaCurfew ends,the deadly virus will be wished away.
They’re exhorting people to come outdoors after 9pm. This is false & an attempt to mislead the public.#SocialDistancing must be adopted as a habit.
நாடு முழுக்க மார்ச் 31ம் தேதிவரை மெட்ரோ உட்பட அனைத்து வகை ரயில் இயக்கங்கள் ரத்து செய்யப்படுகிறது
Mar 22, 2020, 2:27 pm IST
சென்னை குரோம்பேட்டை மேம்பாலம் வெறிச்சோடி கிடக்கும் வீடியோ காட்சி
Mar 22, 2020, 2:24 pm IST
பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் பார்க்க முடியவில்லை, கால்நடைகள் மட்டுமே சாலைகளில் சுற்றி திரிகின்றன
Mar 22, 2020, 2:14 pm IST
நெல்லையப்பர் கோவில், தாமிரபரணி குளியல், நகை, ஜவுளிக்கடைகள் ஷாப்பிங் என பலதரப்பட்ட மக்களும் வந்து செல்லும், நெல்லை மாநகரம் வெறிச்சோடி கிடக்கும் காட்சிகள்
Mar 22, 2020, 2:09 pm IST
சென்னையில் பரபரப்பாக இயங்கும், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அமைந்தக்கரை பகுதிகள், ஆள் அரவமின்றி வெறிச்சோடி உள்ளன
Mar 22, 2020, 1:52 pm IST
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரம் வெறிச்சோடியுள்ள காட்சிகளை படங்களில் பார்க்கலாம்
READ MORE
11:02 PM, 21 Mar
தமிழகத்தில், கோயம்பேடு மார்க்கெட் உட்பட அனைத்து சிறு மற்றும் பெரிய கடைகள் இயங்காது.
மெட்ரோ ரயில்கள், பயணிகள் ரயில்கள், லாரிகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது.
மருத்துவமனைகள், மருந்து கடைகள் வழக்கம் போல இயங்கும்.
பெட்ரோல் பங்குகள், பால் வினியோகம், அம்மா உணவகங்கள் வழக்கம்போல இயங்கும்.
6:19 AM, 22 Mar
இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு தொடக்கம். நாடு முழுவதும் இன்று அனைத்து கடைகளும் இயங்காது. சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்குமாறு இன்று பிரதமர் கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸின் பாதிப்பு இன்று 3ஆவது நிலையை அடைய வாய்ப்பு. 3ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்கவே இந்த சுய ஊரடங்கு
7:01 AM, 22 Mar
கொரோனா தாக்கம்- நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு தொடங்கியது- தேசமே முடங்கியது!
7:04 AM, 22 Mar
நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தம். நாடு முழுவதும் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மூடல். அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்கள் இயங்கவில்லை. சுகாதாரம், காவல்துறை, ஊடகத்துறையினர் தவிர அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர்
7:05 AM, 22 Mar
கொரோனா அச்சம்- நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக் கூடாது. கொரோனா பரவுவதை தடுக்கும் விதத்தில் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு தொடக்கம். ரயில்கள், பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் ஓடவில்லை
7:06 AM, 22 Mar
இரவு 9 மணி வரை மக்களின் ஊரடங்கு அமலில் இருக்கும்
7:06 AM, 22 Mar
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இன்று இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும்
7:08 AM, 22 Mar
நாட்டின் அத்தனை நகரங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன
#JantaCurfew commences amid rising Coronavirus cases in the country. According to ICMR, positive cases of Coronavirus in India stand at 315; Visuals from Assam's Guwahati pic.twitter.com/Hmo0bDFVqR
#JantaCurfew commences amid rising Coronavirus cases in the country. According to ICMR, positive cases of Coronavirus in India stand at 315; Visuals from Assam's Guwahati pic.twitter.com/Hmo0bDFVqR
Maharashtra: Deserted roads in Nagpur following commencement of #JantaCurfew from 7 am today. Prime Minister Narendra Modi had appealed for the self-imposed curfew in his address to the nation on 19th March. #COVID19pic.twitter.com/0gDMsyAXar
Prime Minister Narendra Modi says, Let us all be a part of #JantaCurfew, which will add "tremendous strength to the fight against #COVID19 menace." The self-imposed curfew to be observed till 9pm today; Visuals from Punjab's Ludhiana pic.twitter.com/erong5of2k
#JantaCurfew being observed today as positive Coronavirus cases in the country stand at 315; Visuals from West Bengal's Kolkata pic.twitter.com/YQP9ojGq8H
மக்கள் ஊரடங்கு நடைமுறையால் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் யூ டியூப் வழியாக ஞாயிறு வழிபாடு
Archbishop of Madras-Mylapore, George Anthony Swamy: There is a restriction on a large gathering of people. So, we are organizing the praying session via YouTube so they don't need to come to the church for the holy mass. pic.twitter.com/ZmEhN2q4xT
#JantaCurfew: The self-imposed curfew to be observed till 9pm today, amid rising cases of Coronavirus in the country; Visuals from Hyderabad's Himayatnagar pic.twitter.com/8QPlwBcDmj
கோவில் நகரமான வாரணாசி பக்தர்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது
Countrywide #JantaCurfew underway amid rising Coronavirus cases; visuals from Varanasi. As per ICMR (Indian Council of Medical Research), 315 positive COVID-19 cases have been reported in India. pic.twitter.com/SwG9OYIyFn
Jharkhand: Deserted Ranchi Railway Station, as all passenger & intercity trains have been cancelled till 10 pm today, in view of #JantaCurfew announced by Prime Minister Narendra Modi. #COVID19pic.twitter.com/bwICJNdZ2h
டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.
மக்கள் ஊரடங்கு நாளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக்கில் போராட்டம்
Delhi: Protesters at Shaheen Bagh allege that a petrol bomb was hurled nearby the anti-Citizenship Amendment Act protest site today pic.twitter.com/tHVzQfmKii