தம்பிதுரைக்கு மறுபடியும் ஏன் சீட்டு.. கலகலக்கும் கரூர்.. செம உற்சாகத்தில் ஜோதிமணி
கரூர் தொகுதியில் தம்பிதுரையுடன் ஜோதிமணி நேரடியாக மோதவிருப்பதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

சென்னை: காங்கிரசின் ஜோதிமணியும், அதிமுகவின் தம்பிதுரையும் ஒரே தொகுதியில் திரும்பவும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறார்களாம்!
இருக்கிற 9 தொகுதியை எந்த கோஷ்டியில் யாருக்கு பிரித்து கொடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கரூர் தொகுதியை மட்டும் ஜோதிமணிக்காக தலைமை கேட்டு வாங்கிவிட்டதாம். இதற்கு காரணம் ராகுல் காந்தியிடம் ஜோதிமணிக்கு உள்ள செல்வாக்குதான்!
இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும், இப்போதே "ஜோதிமணியை ஆதரிப்பீர்" என்று இணையத்தில் தகவல்கள் படுசூடாக ஷேர் ஆகி வருகிறது. இது ஒரு பக்கம் தலைமைக்கு எரிச்சலை தந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஒரே சமூகம்
இருந்தாலும் அதிமுக சார்பில் இந்தத் தொகுதியில் பலம் பொருந்திய தம்பிதுரை போட்டியிட உள்ளார். இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு முன்பு 2 முறை போட்டியிட்டு தம்பிதுரையிடம் தோற்றவர் ஜோதிமணி! இப்போது 3-வது முறையாக மோத உள்ளார்.

சுயலாபம்
ஆனால் இந்த முறை தம்பிதுரைக்கு கரூரில் வெற்றி வாய்ப்பு கஷ்டம்தான் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அதிமுக-பாஜக கூட்டணி. இரண்டாவது காரணம், மத்திய-மாநில அரசு மீதான மக்களின் அதிருப்தி. மூன்றாவது காரணம், தம்பிதுரை மீதான தனிப்பட்ட எதிர்ப்பு. அளவுக்கு அதிகமாக பாஜகவை விமர்சித்துவிட்டு, இன்று சுயலாபத்துக்காக அதே கூட்டணியை ஆதரிக்கும் போக்கு தொகுதி மக்களை வெகுவாக பாதித்துவிட்டது.

தம்பிதுரை கவனிப்பு
இது எல்லாம் சேர்ந்துதான் எதிர்ப்பு வாக்குகளாக மாறி, ஜோதிமணிக்கு ஆதரவாக திரும்பும் சூழல் உள்ளது. மேலும் 2 முறை தோற்றதால், மக்கள் மத்தியில் அனுதாப ஓட்டுக்களையும் சம்பாதித்துள்ளார் ஜோதிமணி. கடந்து முறை தொகுதியில் ஆதரவு பெருமளவு இல்லாவிட்டாலும் "நிறைய" விஷயங்களை செய்ததான் தம்பிதுரை வெற்றி பெற்றார். இந்த முறையும் அப்படி ஒரு "கவனிப்பு" நடந்தால் ஜோதிமணி நிலைமை சிக்கல்தான்!

திமுக கலக்கம்
இது எல்லாம் சேர்ந்துதான் எதிர்ப்பு வாக்குகளாக மாறி, ஜோதிமணிக்கு ஆதரவாக திரும்பும் சூழல் உள்ளது. மேலும் 2 முறை தோற்றதால், மக்கள் மத்தியில் அனுதாப ஓட்டுக்களையும் சம்பாதித்துள்ளார் ஜோதிமணி. கடந்த முறை தொகுதியில் ஆதரவு பெருமளவு இல்லாவிட்டாலும் "நிறைய" விஷயங்களை செய்துதான் தம்பிதுரை வெற்றி பெற்றார். இந்த முறையும் அப்படி ஒரு "கவனிப்பு" நடந்தால் ஜோதிமணி நிலைமை சிக்கல்தான்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications