சோனியா உள்ளிட்ட 10 "இந்தியா" அணி தலைவர்களுக்கு கனிமொழி தந்த 10 புத்தகங்கள் என்ன தெரியுமா?
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டுக்கு சென்னை வருகை தந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 10 பெண் தலைவர்களுக்கும் சிறப்பு வாய்ந்த ஆய்வு நூல்களை திமுக துணைப் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான கனிமொழி வழங்கினார்.
சென்னையில் திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா- மகளிர் உரிமை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட மகளிர் உரிமை மாநாட்டுக்கு வருகை தந்த "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு கனிமொழி எம்பி
வழக்கமாக சால்வையுடன் வரலாறு மற்றும் ஆய்வு நூல்களையும் பரிசாக வழங்கினார்.
Southern Music- A carnatic story- மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
கழக மகளிரணி ஏற்பாட்டில், கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு. @mkstalin தலைமையில் இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள @AamAadmiParty-ஐ சேர்ந்த டெல்லி சட்டமன்ற துணை சபாநாயகர் திருமிகு. @rakhibirla… pic.twitter.com/WFHnHlNDIA
— திமுக மகளிர் அணி (@DMKWomensWing) October 14, 2023
Madrass Inked- ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
MS Subbulakshmi - பிரியங்கா காந்தி வத்ரா
"Stones & Stories:The Timeless Kanchi Kailashnathar Temple" - தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்பி-
Karunanidhi A life- Ms.Rakhi Bidlan- ஆம் ஆத்மி தலைவர் ராக்கி பிட்லன்
கழக மகளிரணி ஏற்பாட்டில், கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு. @mkstalin தலைமையில் இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள @NCPspeaks - ன் செயல் தலைவர் திருமிகு. @supriya_sule எம்.பி அவர்களை மகளிரணி… pic.twitter.com/XmLkkJUAao
— திமுக மகளிர் அணி (@DMKWomensWing) October 14, 2023
Mogappu- சுபாஷினி அலி
Early Cholas- History, Art and culture- லெஷி சிங்
Chola- Sacred bronzes of Southern India- சுஷ்மிதா தேவ்
கழக மகளிரணி ஏற்பாட்டில் இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருமிகு. @SushmitaDevAITC அவர்களை கழக துணைப்பொதுச்செயலாளர் திருமிகு.@KanimozhiDMK எம்.பி… pic.twitter.com/xU7EJHdzvE
— திமுக மகளிர் அணி (@DMKWomensWing) October 14, 2023
The Dravidian model- இடதுசாரி தலைவர் ஆனி ராஜா
Thanjavur- A cultural history- சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ்
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications