தேர்தலில் யாருக்கு ஆதரவு? விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரே குளறுபடி
சென்னை: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை. தனிப்பட்ட நிலையில் நேட்டாவிற்கு வாக்களிப்போம் என்று, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜோஸ் பிரபு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க செயலாளர் சபின் தலைமையில் விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் வேட் பாளர் வசந்தகுமாருக்கு, ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று மேற்க்கு மாவட்ட தலைவர் ஜோஸ் பிரபு களியக்காவிளையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு இல்லை. பணம் பெற்று கொண்டு தான் காங்கிரஸ் வேட்ப்பாளர் வசந்தகுமாருக்கு ஆதரவு தெரிவித்த ஒரு சில இயக்க நிர்வாகிகள் மீது தலைமை ஒரு சில நாட்களில் நடவடிக்கை எடுக்கும்.
தொடர்ந்து மீனவர்கள் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதவர்கள், விஜய் திரைப்படங்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்த இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் ஆதரவு இல்லை.
விஜய் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் நோட்டவிற்கு வாக்களிக்க உள்ளோம். ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் எங்கள் ஆதரவு வாக்காளர்கள் உள்ளளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications