காஞ்சிபுரம் அருகே தென்னேரியில் வெள்ளப்பெருக்கு.. வாலாஜாபாத்- சுங்கவார்சத்திரம் சாலை துண்டிப்பு
Recommended Video
சென்னை: காஞ்சிபுரம் அருகே தென்னேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து வாலாஜாபாத்- சுங்கவார்சத்திரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனது.
இந்த நிலையில் தற்போது ஒரு சில நாட்கள் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியதை அடுத்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் பெரும்பாலான ஏரிகள் 50 சதவீதம் அதிகமான அளவில் நிரம்பிவிட்டன.

கனமழை
இன்று முதல் மழை பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. எனினும் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரத்தில் கனமழை பெய்ததன் எதிரொலியாக ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பிவிட்டன. அது போல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஏரிகள் நிரம்பின.

ஏரிகள் உடைப்பு
காஞ்சிபுரத்தில் உள்ள ஜம்போடை, கூத்தவாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தென்னேரியில் அதிக நீர் வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு
இதனால் வாலாஜாபாத்- சுங்குவார்சத்திரம் சாலை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராம மக்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications