அப்பா கேள்வி கேட்க.. மகன் பதில் சொல்ல.. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் இன்டர்வியூவை பாருங்க!
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத் இன்று நேர்காணலில் கலந்து கொண்டார்.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் இன்று நேர்காணலில் கலந்து கொண்டார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. அதிமுக போட்டியிட போகும் லோக்சபா தொகுதிகளில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
அதிமுகவில் தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கான நேர்காணல் நேற்றில் இருந்து நடந்து வருகிறது.

தாக்கல் செய்தார்
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார். ஆனால் இவர் எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இவர் அதிமுகவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறார்.

யார் கேள்வி
இன்று காலை அதிமுக அலுவலகத்தில் இந்த வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. முதல்வர் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தினார்கள். இன்று அதிமுக தலைமையகத்தில் நடந்த நேர்காணலில் ரவீந்திரநாத் கலந்து கொண்டார்.

கேள்வி எழுப்பினார்
இந்த நிலையில் ரவீந்திரநாத் அதிமுக தரப்பில் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். அவர் போட்டியிட போகும் தொகுதி, அதன் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

எங்கு போட்டி
ரவீந்திரநாத் பெரும்பாலும் தேனி அல்லது அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த மனுக்கள் மீதான முடிவு நாளை எடுக்கப்படும். நாளை அதிமுக போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications