செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!
Recommended Video
சென்னை: அதிமுக ஆட்சியை தக்க வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய தியாகத்தை செய்து இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வேகமாக வெளியாகிக் கொண்டு இருக்கிறது. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தமுறையும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மாறாக காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் எப்படி
ஆனால் தமிழகத்தில் அதிமுக மிக மோசமாக தோல்வியை லோக்சபா தேர்தலில் சந்திக்க இருக்கிறது. திமுக 36 இடங்களில் வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது. அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன
அதே சமயம் அதிமுக சட்டசபை இடைத்தேர்தலில் 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 22 தொகுதிகளில் நடந்த இடைதேர்தலில் 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. 12 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. அமமுக எங்கும் முன்னிலை பெறவில்லை.

ஆட்சி
தமிழகத்தில் இதனால் அதிமுகவின் ஆட்சி காப்பாற்றப்பட்டுள்ளது. ஆம் அதிமுக இந்த இடைத்தேர்தலில் 5 இடங்களை வென்றால் ஆட்சியை தக்க வைத்து இருக்க முடியும். ஆனால் அதிமுக அதைவிட அதிகமாக 5 இடங்களை பெற்றுள்ளது. இதனால் அதிமுக ஆட்சிக்கு இனி எந்த பாதிப்பும் இல்லை.

தியாகம் செய்தாரா
ஆகவே தமிழக சட்டசபை தேர்தலுக்காக லோக்சபா தேர்தலில் அதிமுக தியாகம் செய்து இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தாமல், தமிழக சட்டசபை தேர்தலில் மட்டும் கவனம் செலுத்தி, எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை தக்க வைத்து இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications