அனைத்திலும் புதுமையை புகுத்திய மநீம.. 20-இல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. எதிர்பார்ப்பில் தமிழகம்
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 20-ஆம் தேதி வெளியாகிறது என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்காக கட்சிகள் அனைத்தும் மும்முரம் காட்டி பணியாற்றி வருகின்றன.
இளைஞர்களுக்கும் மக்களுக்கு நல்லது செய்வோருக்கும் தேர்தலில் வாக்களியுங்கள் என கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார்.

வேட்பாளர்கள்
மக்கள் நீதி மய்யம் இரு தேர்தல்களிலுமே தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் பொதுவாக ஒரு கட்சியின் சார்பில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே வேட்பாளராக போட்டியிட முடியும்.

கமல் வாய்ப்பு
ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியோ யாருக்கெல்லாம் மக்கள் பணியாற்ற விருப்பம் இருக்கிறதோ அவரெல்லாம் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை அளிக்கலாம் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

அறிவிப்பு
அதன்படி அளித்த வேட்பாளர்களை வித்தியாசமான முறையில் நேர்காணல் நடத்தினார் கமல்ஹாசன். வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்ட நிலையில் கமல்ஹாசன் வரும் 20-ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார் என துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுமை
கட்சி கொடி, கொள்கை, வேட்பாளர் நேர்காணல் ஆகியவற்றில் புதுமையை புகுத்திய கமல் தனது வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்துள்ளார் என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications