வைகோவின் சகோதரி சரோஜா காலமானார்.. சென்னையில் பிரிந்த உயிர்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 2வது சகோதரியான சரோஜா இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக அவரது உயிர் இன்று சென்னையில் பிரிந்த நிலையில் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மதிமுகவின் பொதுச்செயலாளராக இருப்பவர் வைகோ. தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். வைகோவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியாகும்.

வைகோவின் தந்தை பெயர் வையாபுரி. தாய் பெயர் மாரியம்மாள். வைகோவிற்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். வைகோவின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன்.
வைகோவின் 2வது சகோதரி சரோஜா தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் அவர் இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. சரோஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வைகோ நேரில் சென்று தனது சகோதரிக்கு அஞ்சலி செலுத்தினார்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications