எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஈயை கூட அடிக்கமாட்டார்ங்க- ராஜேந்திர பாலாஜியின் ஆவேச விளக்கம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஈயை கூட அடிக்கமாட்டார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் 5 பேர் மர்மமான முறையில் இறக்கவில்லை. அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்த ரூ. 2000 கோடி பணத்தை கொள்ளையடிக்க எடப்பாடி பழனிச்சாமி ஆட்களை அனுப்பி வைத்ததாக தெஹல்கா பத்திரிகையாளர் மேத்யூஸ் பரபரப்பு குற்றச்சாட்டை நேற்று முன் தினம் முன்வைத்தார்.

இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். மேலும் மேத்யூஸை கைது செய்ய டெல்லிக்கு தனிப்படை விரைந்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மக்களுக்கு பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பலர் செயல்பட்டு வருகின்றனர்.
அவரை அகற்றவோ, எதிர்க்கவோ எவருக்கும் திராணி கிடையாது. திராணி, தெம்பு இல்லாத சிலர் இந்த மாதிரி சுற்றுவலையை பின்னிக் கொண்டு மறைமுகமான குற்றசாட்டை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
எடப்பாடி ஈயை கூட அடிக்கமாட்டார் அவரா போய் கொலை செய்ய தூண்டிவிடுகிறார். இது எல்லாம் எதிர்கட்சியினுடைய சதிதான் என அமைச்சர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications