ஸ்டாலின் நாளை முதல்வராக தேர்வு செய்யப்படுவார்.. தனி மெஜாரிட்டியில் ஆட்சி! அடித்து சொன்ன டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஸ்டாலின் மீண்டும் நாளை முதல் அமைச்சர் ஆவார். திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம், வீடு என அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளோம். எனவே, நாங்கள் வெற்றி பெறுவோம் என அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை முதல் தொடங்குகின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகள் பலவும் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. இந்த சூழலில் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனும். ஸ்டாலின் நாளை முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், தமிழக மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரை தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை. தவெகவினரிடம் சில ரீல்ஸ்கள் உள்ளன. அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அதை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்கள். ஸ்டாலின் மீண்டும் நாளை முதல் அமைச்சர் ஆவார். திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.
நாங்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளோம். எங்களுக்கு எதிராக யாருமே எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எங்களின் திட்டம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்ந்துள்ளது. தேவைப்படும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்துள்ளோம். கல்வி, சுகாதாரம், வீடு என அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளோம். எனவே, நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications