பயமின்றி பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள்! +2 மாணவர்களுக்கு ஜவாஹிருல்லா தரும் நம்பிக்கை!
ஓராண்டு உழைப்பின் அறுவடை தான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு என ஜவாஹிருல்லா வாழ்த்து.
சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
பயமின்றி பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா விடுத்துள்ள வாழ்த்து பதிவு வருமாறு;
''பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளைய உலகை கட்டமைக்க இருக்கும் மாணவர்கள், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்.
பயமின்றியும் பதட்டம் இல்லாமலும் தேர்வை எதிர்கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள்
எதிர்காலம் உங்களுக்கானது தான். உங்களது ஓராண்டு உழைப்பின் அறுவடை தான் இந்த தேர்வு. எனவே தேர்வு எழுதும் அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைந்திட பிரார்த்தனையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications