சென்னையில் ஜில் ஜில் குளிருடன் பரவலாக மழை.. குளிர் காற்றால் மக்கள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஜில் ஜில் குளிருடன் பரவலாக மழை பெய்த போது மேலும் காற்று குளிர்ச்சியாக இருந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அந்தளவுக்கு கைக் கொடுக்கவில்லை. நாளையுடன் வடகிழக்கு பருவமழை விடை பெறுகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்தது.

சென்னை அசோக் நகர், கே கே நகர், கிண்டி, அடையாறு, ஈக்காட்டுத்தாங்கல், மத்திய கைலாஷ், கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூரிலும் மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது.
ஏற்கெனவே மார்கழி மாத குளிரால் மக்கள் அவதியுறும் நிலையில் இந்த மழையால் மேலும் குளிர் காற்று நிலவியது. இதனால் மார்கழி மாதத்தில் கோலம் போடுபவர்களும், கோயில் செல்வோரும், சீக்கிரமாக அலுவலகம் செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications