Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மான நஷ்ட வழக்கு.. தோனி ரூ.10 லட்சம் கட்ட வேண்டும்! அதிரடி உத்தரவு போட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் சூதாட்டத்தில் தோனியை தொடர்புபடுத்தி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விமர்சித்திருந்தார். இதனையடுத்து இவருக்கு எதிராக தோனி மான நஷ்ட வழக்கை தொடுத்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், விவாத நிகழ்ச்சியில்தான் தோனிக்கு எதிராக பேசியிருந்தார். எனவே விவாத நிகழ்ச்சியின் சிடி-யை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கு கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

MS Dhoni
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+