பயணிகள் கனிவான கவனத்துக்கு.. சென்ட்ரல்- சூலூர்பேட்டை இடையே இத்தனை மின்சார ரயில்கள் இன்று ரத்து!
சென்னை: ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை இடையேயான மார்க்கத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான ரயில்வேயின் அறிக்கை:

சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை இடையே இன்று அதிகாலை 5.40, காலை 10.15, பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையேயான காலை 10.30, முற்பகல் 11.35, பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையேயான நண்பகல் 12.40, பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.30, 3.15, மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையேயான அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில்
சூலூர்பேட்டை - நெல்லூர் இடையேயான காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகல் 1.00 , பிற்பகல் 3.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே பகல் 12.35, பிற்பகல் 1.15, மாலை 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி - தாம்பரம் இடையேயான பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை - எண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications