மோடி பங்கேற்கும் ஆன்லைன் பாரதி விழா... ரஜினி பங்கேற்க நல்லி குப்புசாமி செட்டியார் நேரில் அழைப்பு
சென்னை: அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
Recommended Video

அரசியல் கட்சியை அறிவிப்பதில் படுதீவிரமான ஆலோசனைகளை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த். இது தொடர்பாக அர்ஜூன மூர்த்தி, தமிழருவி மணியனுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் திடீரென தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இது தொடர்பாக விசாரித்த போது, இச்சந்திப்பின் பின்னணியிலும் அரசியல் இருப்பது தெரியவந்தது.
நல்லி குப்புசாமி செட்டியாரை புரவலராக கொண்ட வானவில் பண்பாட்டு மையம் இணையவழி சர்வதேச பாரதி விழாவை நடத்தி வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தையும் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காக அழைப்பு விடுக்கவே நல்லி குப்புசாமி சென்றாராம். ஆனால் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தாம் பங்கேற்பது தொடர்பாக எந்த உறுதியையும் ரஜினிகாந்த் தரவில்லையாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications