இந்தியா- இங்கி. டெஸ்ட் போட்டியை விமானத்திலிருந்து ரசித்து.. சேப்பாக்கம் மைதானத்தை படம் பிடித்த மோடி
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா- இங்கிலாந்து இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியை விமானத்தில் இருந்து ரசித்ததோடு அதை புகைப்படமாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Recommended Video
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை குவித்துள்ளது. இன்றைய தினமும் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் புறப்பட்டார்.

அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி விளையாடும் ஆட்டத்தை விமானத்திலிருந்தபடியே ரசித்த அவர் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் தோற்றத்தை வானிலிருந்து படம் பிடித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து இடையிலான சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியை ஏரியல் வியூவிலிருந்து படம் பிடித்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications