சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடச்சுட உணவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை குடிசை பகுதிவாழ் மக்கள் 23 லட்சம் பேருக்கு நாளை தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை சுடச்சுட இலவச உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது - வானிலை மையம்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் - வானிலை மையம்.
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் உருவாகும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதிகளை நெருங்கும்.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நகரும் - இந்திய வானிலை மையம்
நிவர் புயலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.
புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
கால்நடைகளை இழந்தவர்களுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.
ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் பாயும் வெள்ளம்
நிவர் புயலால் கனமழை பெய்ததை அடுத்து நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாயும் கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ள நீரை பார்க்க மக்கள் குவிந்தார்கள். #Flood #thiruvannamalai pic.twitter.com/IwQ3Y6qJ5F
— Oneindia Tamil (@thatsTamil) November 26, 2020
வேலூர் பாலாற்றில் இருந்து காஞ்சிபுரம் பாலாற்றிற்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
10000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பாலாற்று கரையோரங்களில் இருக்கும் மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை.
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் எச்சரிக்கை
READ MORE

More From
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை













Click it and Unblock the Notifications