தமிழகத்தில் ஆன்லைனில் பணம் கட்டி கேம் விளையாட சிறுவர்களுக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளை விளையாட சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன்லைன் கேமிங் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

18 வயதுக்குள்பட்டவர்களுக்கு ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தடை விதிக்கப்படுகிறது. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக் கூடாது.
பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும் எச்சரிக்கை செய்தியை பயனர்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications