தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த தேதிகளில் வலுப்பெறும்.. குடையோட நடமாடுங்க!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 6, 7, 8-ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. தென் தமிழகத்தில் மழை தீவிரமடைந்தது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தெற்கு வங்கக் கடலின் மத்தியில் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அடுத்த 24 மணி் நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
[தென்தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு!]
சென்னையை பொருத்தவரை மிதமான மழை பெய்யும். நவம்பர் 6, 7, 8, ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு செல்லவேண்டாம். ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க சென்றவர்கள் நவம்பர் 8-க்குள் திரும்ப வேண்டும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications