சென்னை மக்களே உஷார்... நவ. 14 முதல் பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்!
சென்னை : சென்னையில் வரும் 14-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை காலம் முடிவடைந்துவிட்டது. தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

வானிலை மையம்
எனினும் சென்னையை பொருத்தவரை கடந்த சில தினங்களாக அதாவது தீபாவளி பண்டிகை முதலே மழை இல்லை. இந்நிலையில் வங்கக் கடலில் கஜா என்ற புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும்
இதனால் வரும் 16-ஆம் தேதி முதல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புண்டு என்றும் கூறியது. இந்நிலையில் நார்வே வானிலை மையம் கூறுகையில் நவம்பர் 14-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்யும்.

வெள்ளம்
இதைத் தொடர்ந்து நவம்பர் 19-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற எச்சரிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் கண்முன் 2015-ஆம் ஆண்டு வெள்ளம் நிழலாடுகிறது.

அரசு முன்னேற்பாடுகள்
எனினும் அந்த அளவுக்கு சென்னையில் கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்தாது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே மக்கள் இந்த புயலால் அச்சப்பட வேண்டாம். தமிழக அரசும் மழை முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications