குருநாதா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா.. இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
அச்சே தின் என்று பிரதமர் மோடி வாராவாரம் பிரச்சாரம் செய்தாலும், இன்னும் எந்த நல்லதும் நாட்டிற்கு நடந்தது போல தெரியவில்லை. ஒரு பக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இன்னோர் பக்கம் பெட்ரோல் டீசல் விலை மோசமான நிலையை அடைந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
[ காலம் கலி காலம் ஆகி போச்சுடா.. பொது இடத்தில் நெருக்கம்.. பதை பதைக்க வைக்கும் மாணவ ஜோடி! ]

கடந்த வார நிலை
கடந்த வாரம் முழுக்க பெட்ரோல் டீசல் விலை அதிகமாகவே இருந்தது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 11 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.92 காசுகளாக விற்றது. டீசல் லிட்டருக்கு ரூ. 79.51 காசுகளாக விற்றது.

இன்று விலை
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 20 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.99காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 79.71 காசுகளாக விற்கிறது.

தொடர்ந்து உயரும்
இந்த பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயரும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இது சர்வதேச சந்தையில் எதிரொலிப்பதால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசின் வரிக்கொள்கையும் இதற்கு காரணம் ஆகும்.

மும்பையில் என்ன விலை
அதேபோ மும்பையில் மிகவும் அதிகமாக பெட்ரோல் டீசல் விலை உள்ளது. அங்கு பெட்ரோல் 90.01 ரூபாய்க்கு விற்கிறது. டீசல் 81.06 ரூபாய்க்கு விற்கிறது. இந்தியாவில் அங்குதான் அதிக விலை விற்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications