ஜூன் 27 இல் வெளியாகிறது தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்களும், புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 145 மாணவர்களும் தேர்வு எழுதினர். இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக 5 ஆயிரத்து 673 மாணவ, மாணவியரும் எழுதினர். மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்து 290, சிறைவாசிகள் 99 பேரும் எழுதினர்.

பிளஸ் 1 தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்காக 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தனித் தேர்வர்களுக்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதுதவிர சிறைத் தேர்வு மையங்கள் 9 அமைக்கப்பட்டன. பிளஸ் 1 தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 47315 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படை 3,050 உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in, www.deg.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை பார்க்கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications