பிரதமர் மோடி நாளை சென்னை வருகை.. வழக்கம் போல ட்விட்டரில் இன்றே டிரெண்டிங் ஆன #GoBackModi
சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தரும் நிலையில் இந்த முறையும் சமூக வலைதளங்களில் #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.
சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகும். இந்த முறை ஒருநாள் முன்னதாகவே இன்றே #GoBackModi, ட்விட்டரில் டிரெண்டிங்காகி வருகிறது.
விவசாயிகள் பிரச்சனை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை முன்வைத்து #GoBackModi ஹேஷ்டேக்கில் விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும், கேரளாவின் இடதுசாரிகள்- காங்கிரஸ் கட்சியினரும் இந்த #GoBackModi எதிர்ப்பு ஹேஷ்டேக்கில் ஐக்கியமாகி உள்ளனர்.
2019-ம் ஆண்டு #GoBackModi ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கானது. இந்த ஹேஷ்டேக்கு எதிராக #TNWelcomesModi என்பதையும் அவ்வப்போது பாஜகவினர் டிரெண்டிங்காக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications