அம்பேத்கரும் மோடியும் புத்தகத்திற்கு முன்னுரை.. இளையராஜாவுக்கு போனில் நன்றி கூறிய பிரதமர் மோடி
சென்னை: அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் எனும் அமைப்பின் சார்பில் வெளியான அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்வீர்ரகளின் நடவடிக்கையும் என்ற புத்தகத்திறகு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.
அந்த புத்தகத்தில் இளையராஜா, பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது.

முத்தலாக் தடை சட்டம்
முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இவர் மோடியை புகழ்ந்தும் அம்பேத்கருடன் ஒப்பிட்டதும் பெரும் சர்ச்சையை எழுப்பியது.

வாபஸ் பெற மாட்டேன்
எனினும் மோடி குறித்து தான் கூறிய கருத்தை வாபஸ் பெற மாட்டேன். நான் எந்த பதவிக்காகவும் அவரை புகழவில்லை. நான் இதுவரை மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்றும் ஓட்டு போடாதீர்கள் என்றும் சொன்னதே இல்லை. மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்தபின்னர்தான் முன்னுரை எழுதினேன் என தெரிவித்திருந்தார்.

அநாகரீகமற்ற முறை
சில நாட்கள் ஆகியும் இந்த பரபரப்பு அணையாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. இளையராஜாவை நாகரீகமற்ற முறையில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். திரைத்துறையில் உள்ள சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

அம்பேத்கருடன் ஒப்பீடு
இந்த நிலையில் தன்னை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டிய இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இளையராஜாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது இளையராஜாவிடம் நன்றி தெரிவித்துள்ளார். அம்பேத்கர் குறித்தும் அவரின் சிந்தனைகளை செயல்படுத்தி வருவது குறித்தும் பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார். இந்த நிலையில் இளையராஜா பாராட்டியதால் மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications