வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சமீபத்தில் கடிதம் மூலமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழு ஆலோசனை நடத்தியுள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை பாதுக்காப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களுக்கான உடையுடன், தங்களுடைய அடையாள அட்டையை, கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வழக்கறிஞர்களின் வாகனங்கள் பரிசோதனைக்கு பின்னர் தான் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
-
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications