மறுபடியும் பி.ஆர். நடராஜனா.. சோர்வில் திமுக.. சலசலப்பில் கூட்டணி
சென்னை: கோவையில் மீண்டும் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுவதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம்.
கோவை லோக்சபா தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படுள்ள பி.ஆர்.நடராஜன் ஏற்கனவே கோவை தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். கடந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது மார்க்சிஸ்ட் தலைமை.

கோவை தொகுதியை சி.பி.எம்.க்கு திமுக ஒதுக்கியதால், புதுமுகமாக கே. பாலகிருஷ்ணன் களம் இறங்குவார் என எதிர்பார்த்திருந்தனர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். ஆனால் அதற்கு நேர்மாறாக மீண்டும் பி.ஆர்.நடராஜனையே களத்தில் இறக்கி விட்டுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை.
கோவையை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்த போது, நடராஜன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர், எளிமையானவர், அனைவரும் எளிதில் அணுகக்கூடியவர். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாததும், செலவுக்கு தயங்குவதும் பி.ஆர்.நடராஜனுக்கு மைனஸாக அமைகிறது. மேலும் பி.ஆர்.நடராஜனுக்கு வயதாகிவிட்டதால் தொகுதி முழுவதும் அவர் சுற்றி வருவாரா என்பதை, என்னைப்போல் பலருக்கும் யோசனை செய்கின்றனர் என்றார் அவர்.
சுமப்பது என முடிவாகிடுச்சு, தலையில் என்ன இடையில் என்ன சுமக்க வேண்டியது தான் எனக் கூறி சிரிக்கின்றனர் கோவை திமுகவினர். ஜெயிக்க வச்சுருவாங்களா!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications