தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அலர்ட் ஆகும் அரசியல் களம்
சென்னை: ராமேஸ்வரம், குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்க பிரதமர் மோடி டிசம்பர் மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பாதயாத்திரை பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பாரத பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் பிசியில் உள்ள பிரதமர் மோடி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரத்தில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைக்க வரும் பிரதமர் மோடி, குலசேகரப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு நேரில் அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த பாதயாத்திரையின் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு முதல் முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications