இந்திய விமானப்படை பைலட்டுகளால் பெருமிதம் அடைகிறேன்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய விமானப்படை பைலட்டுகளால் பெருமை கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 வகை விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களில் குண்டுகளை வீசி அழித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியுள்ளன. இதில் பல தீவிரவாத தளபதிகள், பயிற்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு நாடு முழுக்க பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்தும், பெருமிதமும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இந்திய விமானப்படை பைலட்டுகளால் பெருமிதம் கொள்வதாக ட்வீட் செய்துள்ளார்.
Proud of our #IndianAirForce pilots for their exceptional act of valor! 🙏 🇮🇳
— M.K.Stalin (@mkstalin) February 26, 2019
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications