மகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ
சென்னை: துணை கேப்டன் ரஹானே தனது மகளுக்கு நடனம் கற்றுத்தரும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது. முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.

இந்திய அணியில், துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, ஷர்துள் தாக்குர் ஆகியோர் சென்னை வந்துவிட்டனர். இதர வீரர்கள் விரைவில் சென்னை வந்து சேருவார்கள்.
இந்நிலையில், ஹோட்டலில் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஹானேவின் மனைவி அவரது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். , 'எனது முதல் நாள் குவாராண்டைன் கொண்டாட்டம்' என்று கேப்ஷனிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ரஹானே தனது குழந்தையின் கால்களுக்கு நகர்வுகளை கற்றுக் கொடுக்கும் விதமாக நடனமாடி காட்டுகிறார். அதைப் பார்த்து அவரது மகளும் நடனம் ஆடுகிறார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முறையே பிப்ரவரி 5 மற்றும் 13-ம் தேதிகளில் தொடங்குகிறது. 3-வது, மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் முறையே பிப்ரவரி 24, மார்ச் 4 ஆகிய தேதிகளில் தொடங்குகிறது.
அதேபோல், ஐந்து 20 ஓவர் போட்டிகளும் அகமதாபாத்தில் தான் நடைபெறுகிறது. அவை முறையே மார்ச் 12, 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனேயில் மார்ச் 23, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications