தமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே நான்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
Recommended Video
ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் மாநில அரசின் அறிவுறுத்தல் காரணமாக ரயில் சேவை தொடங்கவில்லை.

எனினும் தமிழக அரசு ஜூன் 1 முதல் சென்னைக்கு செல்லாத வகையில், அதேநேரம் மற்ற மாவட்டங்களுக்கு இடையே நான்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு பரிந்துரை செய்தது.
இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கோவை கோவை - மயிலாடுதுறை (செவ்வாய்க்கிழமை தவிர்த்து), ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ( மதுரை - விழுப்புரம் - மதுரை), இன்டெர்சிட்டி சூப்பர் பாஸ்ட் (திருச்சி - நாகர்கோயில் -திருச்சி), கோவை சூப்பர் பாஸ்ட் (கோவை -காட்பாடி -கோவை ) உள்ளிட்ட நான்கு ரயில்கள் ஜூன் முதல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பு பதிவு தொடங்கியது.
தற்போதைய நிலையில் லாக்டவுன் நாளையுடன் முடிகிறது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டம் செல்ல பாஸ் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் பேருந்து போக்குரத்தும் இன்னும் தொடங்கவில்லை. இந்த இருசேவைகளும் கொரோனா அதிகம் பாதிக்காத மாவட்டங்களுக்கு இடையில் ஜூன் 1 முதல் அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications