அகில இந்திய அளவில் டிரெண்டிங்கான #ரஜினி_பயத்தில்திமுக!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திமுகவுக்கும் அவருக்கும்தான் போட்டி என ஆரூடம் கூறப்பட்டு வருகிறது. அதற்கு முன்னோட்டத்தைப் போல #ரஜினி_பயத்தில்திமுக! என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ஆதரவாளர்கள் இந்திய அளவில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் அரசு பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் சீரமைத்து தந்துள்ளனர். இதனை ரஜினி மக்கள் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் திறந்து வைத்திருக்கிறார்.

கடந்த மாதம் 20-ந் தேதி சீரமைக்கப்பட்ட அரசு பள்ளி திறக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு ஒன்றும் அப்போது திறந்து வைக்கப்பட்டது. ஆனால் திடீரென ரஜினி மக்கள் மன்றத்தின் கல்வெட்டு அகற்றப்பட்டிருந்தது.
இந்த கல்வெட்டை திமுகவினர்தான் அகற்றியதாக ரஜினி ரசிகர்கள் குற்றம்சாட்டினர். அதே வேகத்துடன் ட்விட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக! என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கடந்த சில நாட்களாக டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.
-
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications