என்னாது யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததா.. அப்ப தமிழிசை யாகம் நடத்தட்டும்.. திருச்சி காங்கிரஸ் எம்பி
Recommended Video
சென்னை: யாகம் நடத்தியதால்தான் மழை வந்தது என கூறும் தமிழிசை யாகம் நடத்திக் கொண்டே இருக்கட்டும் என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் எஸ் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசலாம்.

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளில் கட்சி சார்பற்று போட்டியிடலாம். பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுகிறது.
வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் திமுக தலைமையில் இப்போது உள்ள கூட்டணி தொடர வேண்டும். யாகம் நடத்தியதால் தான் மழை வந்தது என்று சொல்லும் தமிழிசை யாகம் நடத்தட்டும்.
அதே சமயம் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும். தமிழகத்தில் மழை இல்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியை மத்திய அரசு பேரிடராக அறிவித்து உதவி செய்ய முன்வர வேண்டும்.
தண்ணீர் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என தெரிவித்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications