தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் எங்கே? போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இவர்களை காணவில்லை என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பணி நிரந்தரம், தூய்மை பணியை தனியாருக்கு விடக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 வாரங்களாக சென்னை ரிப்பன் மாளிகை வெளியே தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சிலரும் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்திய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications