அனைத்து முயற்சிகளும் நடக்கிறது.. சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்.. மு.க ஸ்டாலின் பேட்டி!
ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் தற்போது சிறுவன் சுஜித்தை நலமுடன் மீட்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை, சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.

கடந்த 75 மணி நேரமாக சுஜித்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறுவன் சுஜித் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைவரையும்போல நானும் எதிர்பார்க்கிறேன். குழந்தையை விரைவில் மீட்க வேண்டும்.
குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதை பார்க்கிறேன். இது பற்றி மேலும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை.
தமிழக மருத்துவர்கள் போராட்டத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்கள் உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும், என்று ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications