ஆசிரியர்களை வேலையை விட்டு போகும்படி செய்து அரசு பள்ளிகளை மூட திட்டம்.. சீமான் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு அளித்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:
இதற்கு முன்பு இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியபோது அரசு எழுத்துபூர்வமாக கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு பிறகு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொய் பேசினால் குற்றம் இல்லையா.

தமிழ்நாடு என்று சொல்வதை விட இது போராட்டக்களம் என்று சொல்ல வேண்டும். ஆசிரியர்கள், உயர் மின் கோபுர எதிர்ப்பு போராட்டம், வங்கி ஊழியர்கள் போராட்டம் இப்படி நாடே போராட்ட களமாக உள்ளது. ஆனால் அரசு இதை நல்லாட்சி என்று சொல்கிறது. இது எப்படி நல்லாட்சி ஆகும். ஆசிரியர்களே வேலையை விட்டு போகும்படியான சூழலை உருவாக்கி அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தில் அரசு உள்ளது.
பசியும் பட்டினியுமாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திகொண்டிருக்கிறார்கள். தினந்தோறும் போராட்டங்கள் நடந்துகொண்டே உள்ளது. இது நாடா, சுடுகாடா ? இதற்கு ஒரு அரசு, அதற்க்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வேறு.
எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என உலகிற்கு தமிழ் வேதம் கற்பிக்கிறது. முதலில் அதை படியுங்கள். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications