முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்.. வசீகர குரலுக்கு சொந்தக்காரர் எஸ்பிபி பிறந்தநாள் இன்று!
சென்னை: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பிறந்தநாளையொட்டி அவருக்கு டிவிட்டரில் நெட்டிசன்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். 1966 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது திரை வாழ்க்கை இன்று வரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் எஸ்பி பாலசுப்பிரமணியம். கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு பின்னணியில் ஒலிக்கும் இவரது பாடல்கள் அப்படியே நடிகர்கள் பாடுவதை போன்றே இருக்கும்.

நெட்டிசன்கள் வாழ்த்து
தனது வசீகர குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் எஸ்பி பாலசுப்பிரமணியம் பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இன்று 73வது பிறந்த நாளைக்கொண்டாடும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
கின்னஸ் நாயகர்
என் செவிநாளங்களில் ஆக்கிரமித்திருக்கும் என் அபிமானக்குறிய "பாட்டுத்தலைவன்"
"கின்னஸ்" நாயகர்
"பாடகர்களின் பேரரசர்"
திரு.S.P.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களுக்கு! எமது இதயமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துகள்
|
பாலு சாருக்கு பிறந்தநாள்
எங்களின் பாடும் நிலா பாலு சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
|
ஆத்மாவின் ஆழமான உணர்வு
இந்திய சினிமாவின் பசுமையான குரலுக்கு பிறந்தநாள், சூப்பர்ஸ்டார்ஸ் உடன் ஒத்திருக்கிறது. ஆத்மாவின் ஆழமான உணர்வைத் தொடுபவர்
|
பாடு நிலா பாலு
பாடுநிலா பாலு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
|
இந்திய இசையின் காந்த குரல்
இந்திய இசையின் காந்த குரலுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துகள்.. எஸ்பிபி இன்றி பிளேலிஸ்ட்டில் பாடல்கள் இருக்காது.. 4 தசாப்தங்களுக்கும் மேலாக நம்மை மயக்கிய ஒரு பிரபல பாடகர்..
|
எப்போதும் வயதாவதில்லை
குரலுக்கு எப்போதும் வயதாவதில்லை.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications