ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம்
சென்னை: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையை சென்னை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில், திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் குஷ்பு குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில், கடந்த பிப்.13ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications