மாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்!
ரசிகர்களை பார்த்து கையசைத்தார் ரஜினிகாந்த்
சென்னை: மாஸ்க்கை கழட்டிவிட்டு, இடுப்பில் கை வைத்து கொண்டு, ரசிகர்களை பெருமிதம் பொங்க ரஜினி பார்த்த வீடியோவை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
இன்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார்.. இதற்காக ராகவேந்திரா மண்டபத்திற்கு இன்று காலை வந்திருந்தார்.
நேற்றே ரஜினி இங்கு வருவார் என்ற செய்தி பரபரத்து காணப்பட்டதால், அவரது திரளான ரசிகர்கள் விடிகாலை முதலே மண்டபம் எதிரே குழுமி விட்டனர்.. அவர்களை பார்த்து இன்று ரஜினி கையசைத்தார்.

வழக்கமாக இவ்வளவு காலம் மண்டபத்தில் ஆலோசனை மட்டுமே நடத்திவிட்டு சென்ற நிலையில், கடந்த முறை அரசியல் பிரவேசம் உறுதி என்ற செய்தியை அறிவித்த கையோடு, ராகவேந்திரா மண்டப பால்கனிக்கு வந்திருந்தார்.. அங்கே வெளியில் குழுமியிருந்த மக்களைப் பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்து கும்பிட்டார். ராகவேந்திரா மண்டபத்தை இத்தனை நாட்களாக பார்க்கிறவர்களுக்கு அது புதிய காட்சியாக இருந்தது.
அதுபோலவே இன்றும் மண்டபம் முன்பு திரண்ட ரசிகர்களை காண பால்கனிக்கு வந்தார்.. அப்போது முகத்தில் இருந்த மாஸ்க்கை கழட்டிகையில் வைத்து கொண்டார்.. பிறகு இடுப்பில் கை வைத்து கொண்டு, ஒருமுறை திரண்ட கூட்டத்தை பெருமையுடன் பார்த்தார்.. அதன்பிறகு, அனைவருக்கும் கையசைத்தார்.. பிறகு இரு கைகூப்பி வணக்கம் சொன்னார்.. அப்போதும் அந்த மாஸ்க் அவர் கையில்தான் இருந்தது.
இத்தனை நாளும், அரசியல் அறிவிப்பை ரஜினி தெரிவிக்க வேண்டும் என்று போயஸ் கார்டன் வீட்டில் தினமும் ரசிகர்கள் காத்து கிடந்தநிலையில், இன்று ரஜினியே வந்து நின்று அவர்களை பார்த்து கையாட்டி, கும்பிட்டதை கண்டு, ரசிகர்கள் கைகளை விண்ணதிர தட்டி வாழ்த்தக்களை தெரிவித்தனர்.. இந்த காட்சியைதான் இணையத்திலும் வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications