சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் இரு தினங்களுக்கு சிறப்பு பேருந்துகள்.. ரெடியா மக்களே
சென்னை: பவுர்ணமி தினத்தையொட்டி சென்னை- திருவண்ணாமலை இடையே சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்படுகின்றன.
மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். சிவபெருமானே மலை வடிவில் வீற்றிருந்து அருள் புரிவதாக நம்பப்படுகிறது. இதனால் சிவனின் அருளை பெற பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

அது போல் கார்த்திகை தீபத்தின் போது இந்த கோயிலில் விசேஷமாக இருக்கும். அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆடி பவுர்ணமி தினமாகும்.
இதையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட ஏதுவாக சென்னையிலிரு்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை மாலை 3, 4, 5 மணிக்கு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன.
அது போல் அடுத்த நாள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதிகாலை 3, 4, 5 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவுக்காக tnstc.in, tnstc app ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications