சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப வீரபாண்டியன் தேர்வு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகத்திற்கு வழங்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதும், அம்பேத்கர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடப்பு ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகத்திற்கு வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களுக்கு விருது தொகையாக ரூ.5 லட்சமும், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இந்த விருதுகளை நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார்.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள சுப வீரபாண்டியன் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவராக உள்ளார். இதேபோல் அம்பேத்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம் வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்று தந்ததில் பெரும் பங்காற்றியவர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications