தாமதம்தான்.. ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சியே- முருகனின் மனைவி சுஜா
சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் கணவருக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சியே என பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா தெரிவித்தார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தியது. மேலும் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு நிர்மலா தேவி உள்பட 3 பேரும் பலமுறை கிளை நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து முருகனின் மனைவி கூறுகையில் ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நீதித்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
சிறையில் இருக்கும் போது தனது கணவரின் உயிருக்கு ஆபத்து என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் சுஜா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications