விஜய்க்கு ஆதரவு.. உறுதியாக சொன்ன திருமாவளவன்! நாளை ஆதரவு கடிதம் கொடுக்கிறார்
சென்னை: விஜய்க்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாதது சிக்கலாக இருந்த நிலையில், இன்று சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக ஆகியவை தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக விசிக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை நாளை தவெகவுக்கு அனுப்பி வைப்பார் என்று சொல்லப்படுகிறது.
விஜய்க்கு முதலில் ஆதரவு கொடுத்தது காங்கிரஸ்தான். இதனால் தவெகவுக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்திருந்தது. இருப்பினும் இந்த எண்ணிக்கையை வைத்து ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரண்டு இடதுசாரி கட்சிகளும் தங்கள் ஆதரவை விஜய்க்கு தெரிவித்திருக்கின்றன. இரு கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றன. இரு கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆதரவு மூலம் விஜய்க்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை சுமார் 116ஆக அதிகரித்திருந்தது. இருப்பினும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமல் இருந்தது. விசிக ஆதரவளித்தால் கணக்கு கரெக்ட்டாக இருக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது வரை திருமாவளவன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில் விஜய் ஆளுநரை சந்தித்திருக்கிறார். ஆனால், திருமாவளவன் தனது ஆதரவு கடிதத்தை நாளைஅனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பின்னணியில்தான் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications