சென்னை: கச்சத்தீவை இலங்கையிடம் மீட்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் இன்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனித் தீர்மானத்தை தாக்கல் செய்கிறார்.
Apr 02, 2025, 12:39 pm IST
4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வலியுறுத்த கோரும் தீர்மானத்தை 4-வது முறையாக தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Apr 02, 2025, 12:32 pm IST
கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம், பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Apr 02, 2025, 12:30 pm IST
அதிமுக ஆதரவு
கச்சத்தீவு மீட்பு குறித்த முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
Apr 02, 2025, 12:29 pm IST
அனைத்து கட்சிகளும் ஆதரவு
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தும் முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் சட்டசபையில் ஆதரவு தெரிவித்துள்ளன.
Apr 02, 2025, 12:28 pm IST
முதல்வர் ஸ்டாலின் பதிலுரை
கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தின் மீதான கருத்துகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.
Apr 02, 2025, 12:28 pm IST
உரிமைப் போர் - வேல்முருகன்
கன்னியாகுமரி, திருத்தணி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட நாளில் உரிமைப் போர் தொடங்கி இருக்கிறது- தவாக தலைவர் வேல்முருகன்
Apr 02, 2025, 12:27 pm IST
தவறான தகவல்கள்- ஸ்டாலின்
சட்டசபையில் தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்; இந்த மசோதா மீது மட்டும் பேசட்டும்; இல்லை எனில் வெளியே செல்லட்டும்- முதல்வர் ஸ்டாலின்
Apr 02, 2025, 12:25 pm IST
துரைமுருகன்- இபிஎஸ் இடையே காரசார விவாதம்
சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
Apr 02, 2025, 12:18 pm IST
10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது அதிமுக என்ன செய்தது? டெல்லி சென்ற போது இது பற்றி பேசினீர்களா? என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Apr 02, 2025, 12:10 pm IST
சர்ச்சை வேண்டாம்
தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் அனைத்து கட்சியினரும் ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்; பாஜகவும் கூட ஆதரித்துள்ளது; ஆகையால் இந்த தீர்மானம் மீதான விவாதங்களின் போது சர்ச்சை வேண்டாம்- முதல்வர் ஸ்டாலின்
Apr 02, 2025, 12:04 pm IST
சபாநாயகர் கேள்வியால் கலகலப்பு
சட்டசபையில் கச்சத்தீவு தீர்மானத்தை ஆதரித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம், கச்சத்தீவை மீட்டு தருவீர்களா? இல்லையா? என சபாநாயகர் கேள்வி எழுப்ப சபையில் கலகலப்பான சூழல் உருவானது
Apr 02, 2025, 12:03 pm IST
பாஜக பாகுபாடு பார்க்காது
மீனவர்கள் நலனில் பாரதிய ஜனதா கட்சி எந்த பாகுபாடும் பார்ப்பது இல்லை- பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்
Apr 02, 2025, 12:02 pm IST
செந்நீரான கடல்
தமிழ்நாட்டு மீனவர்கள் சிந்திய இரத்தத்தினால் கடல்நீர் இன்று சிவப்பாக உள்ளது என்று சொல்லக்கூடிய கவலையான நிலைமையில் நின்று கொண்டிருக்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்
Apr 02, 2025, 11:46 am IST
தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை மீட்போம் என்று திமுக நாடகமாடுகிறது; திமுக, காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்பப் போவதில்லை- பாஜக தலைவர் அண்ணாமலை
Apr 02, 2025, 11:40 am IST
தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியாவின் குடிமக்களாக மத்திய அரசு பார்க்கவில்லை- சிபிஐ தளி ராமச்சந்திரன்
Apr 02, 2025, 11:40 am IST
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு கட்சிகள் ஆதரவு
Apr 02, 2025, 11:14 am IST
இந்தியா- இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது- அமைச்சர் ரகுபதி
Apr 02, 2025, 11:13 am IST
இலங்கையில் இருந்து தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவுடன் மோடி திரும்ப வேண்டும்- கொங்கு ஈஸ்வரன்
Apr 02, 2025, 11:11 am IST
மோடி ஆட்சியில்தான் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விடுகிறது- தவாக தலைவர் வேல்முருகன்
Apr 02, 2025, 11:07 am IST
1974-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு, தமிழ்நாட்டு அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசால் தாரைவார்க்கப்பட்டது
Apr 02, 2025, 11:05 am IST
கச்சத்தீவு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் உரையாற்றி வருகின்றனர்
Apr 02, 2025, 10:57 am IST
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
Apr 02, 2025, 10:56 am IST
கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
Apr 02, 2025, 10:56 am IST
இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
Apr 02, 2025, 10:56 am IST
கச்சத்தீவை திரும்பப் பெறுவதுதான் தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு- முதல்வர் ஸ்டாலின்
Apr 02, 2025, 10:56 am IST
கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Apr 02, 2025, 10:56 am IST
மீனவர்கள் கைது தொடர்பாக 74 கடிதங்கள் மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ளன; ஒருநாளைக்கு 2 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது
Apr 02, 2025, 10:51 am IST
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்
Apr 02, 2025, 10:51 am IST
தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம்
Apr 02, 2025, 10:51 am IST
1974, 1991, 2013-ல் தமிழக சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் 4-வது முறையாக கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கச்சத்தீவு மீட்பு தீர்மானம் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்படுகிறது
READ MORE
10:51 AM, 2 Apr
1974, 1991, 2013-ல் தமிழக சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் 4-வது முறையாக கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கச்சத்தீவு மீட்பு தீர்மானம் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்படுகிறது
10:51 AM, 2 Apr
தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம்
10:51 AM, 2 Apr
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்
10:56 AM, 2 Apr
மீனவர்கள் கைது தொடர்பாக 74 கடிதங்கள் மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ளன; ஒருநாளைக்கு 2 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது
10:56 AM, 2 Apr
கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
10:56 AM, 2 Apr
கச்சத்தீவை திரும்பப் பெறுவதுதான் தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு- முதல்வர் ஸ்டாலின்
10:56 AM, 2 Apr
இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
10:56 AM, 2 Apr
கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
10:57 AM, 2 Apr
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
11:05 AM, 2 Apr
கச்சத்தீவு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் உரையாற்றி வருகின்றனர்
11:07 AM, 2 Apr
1974-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு, தமிழ்நாட்டு அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசால் தாரைவார்க்கப்பட்டது
11:11 AM, 2 Apr
மோடி ஆட்சியில்தான் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விடுகிறது- தவாக தலைவர் வேல்முருகன்
11:13 AM, 2 Apr
இலங்கையில் இருந்து தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவுடன் மோடி திரும்ப வேண்டும்- கொங்கு ஈஸ்வரன்
11:14 AM, 2 Apr
இந்தியா- இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது- அமைச்சர் ரகுபதி
11:40 AM, 2 Apr
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு கட்சிகள் ஆதரவு
11:40 AM, 2 Apr
தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியாவின் குடிமக்களாக மத்திய அரசு பார்க்கவில்லை- சிபிஐ தளி ராமச்சந்திரன்
11:46 AM, 2 Apr
தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை மீட்போம் என்று திமுக நாடகமாடுகிறது; திமுக, காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்பப் போவதில்லை- பாஜக தலைவர் அண்ணாமலை
12:02 PM, 2 Apr
செந்நீரான கடல்
தமிழ்நாட்டு மீனவர்கள் சிந்திய இரத்தத்தினால் கடல்நீர் இன்று சிவப்பாக உள்ளது என்று சொல்லக்கூடிய கவலையான நிலைமையில் நின்று கொண்டிருக்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்
12:03 PM, 2 Apr
பாஜக பாகுபாடு பார்க்காது
மீனவர்கள் நலனில் பாரதிய ஜனதா கட்சி எந்த பாகுபாடும் பார்ப்பது இல்லை- பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்
12:04 PM, 2 Apr
சபாநாயகர் கேள்வியால் கலகலப்பு
சட்டசபையில் கச்சத்தீவு தீர்மானத்தை ஆதரித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம், கச்சத்தீவை மீட்டு தருவீர்களா? இல்லையா? என சபாநாயகர் கேள்வி எழுப்ப சபையில் கலகலப்பான சூழல் உருவானது
12:10 PM, 2 Apr
சர்ச்சை வேண்டாம்
தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் அனைத்து கட்சியினரும் ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்; பாஜகவும் கூட ஆதரித்துள்ளது; ஆகையால் இந்த தீர்மானம் மீதான விவாதங்களின் போது சர்ச்சை வேண்டாம்- முதல்வர் ஸ்டாலின்
12:18 PM, 2 Apr
10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது அதிமுக என்ன செய்தது? டெல்லி சென்ற போது இது பற்றி பேசினீர்களா? என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி
12:25 PM, 2 Apr
துரைமுருகன்- இபிஎஸ் இடையே காரசார விவாதம்
சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
12:27 PM, 2 Apr
தவறான தகவல்கள்- ஸ்டாலின்
சட்டசபையில் தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்; இந்த மசோதா மீது மட்டும் பேசட்டும்; இல்லை எனில் வெளியே செல்லட்டும்- முதல்வர் ஸ்டாலின்
12:28 PM, 2 Apr
உரிமைப் போர் - வேல்முருகன்
கன்னியாகுமரி, திருத்தணி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட நாளில் உரிமைப் போர் தொடங்கி இருக்கிறது- தவாக தலைவர் வேல்முருகன்
12:28 PM, 2 Apr
முதல்வர் ஸ்டாலின் பதிலுரை
கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தின் மீதான கருத்துகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.
12:29 PM, 2 Apr
அனைத்து கட்சிகளும் ஆதரவு
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தும் முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் சட்டசபையில் ஆதரவு தெரிவித்துள்ளன.
12:30 PM, 2 Apr
அதிமுக ஆதரவு
கச்சத்தீவு மீட்பு குறித்த முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
12:32 PM, 2 Apr
கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம், பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
12:39 PM, 2 Apr
4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வலியுறுத்த கோரும் தீர்மானத்தை 4-வது முறையாக தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Tamil Nadu Assembly to Discuss Katchatheevu Recovery Resolution Today [கச்சத்தீவு மீட்பு, இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்] LIVE News Updates in Tamil: Chief Minister M.K. Stalin Urges Central Government Action for Reclamation and resolution to be passed in tamil nadu assembly today, check out the live news updates in tamil at Oneindia Tamil.