குழப்பத்தில் அதிமுக.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாட்டி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், பொதுச்செயலாளர் பதவி, வழிகாட்டும் குழு ஆகியவைதான் பிரச்சனைக்குரிய விவகாரங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்புக்கு இடையேயான இந்த பிரச்சனை அதிமுகவில் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tamil Nadu CM Edappadi Palaniswami to meet Governor Banwarilal Purohit

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7-ந் தேதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலாலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவரிப்பார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பன்வாரிலால் புரோகித்துடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் எனவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+