நீதிபதி சுவாமிநாதன் 3 நாட்களுக்கு முன் உத்தரவிட்டு! உடனே செய்ங்கன்னு சொன்னா எப்படி? அரசு தரப்பு கேள்வி
சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என 3 நாட்களுக்கு முன்பு தனிநீதிபதி உத்தரவிட்டு உடனே நடைமுறைப்படுத்த கூறினால் எப்படி என தமிழக அரசு தரப்பு வாதத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் தீபத் தூணில் விளக்கேற்ற வேண்டும் என பாஜக ராமரவிக்குமார் வழக்கு தொடுத்த போது அதை விசாரித்த மதுரை கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் விளக்கேற்ற உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோயில் நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் மேல்முறையீடு செய்தனர். அதன் மீதான விசாரணை இன்று இரு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு தனது வாதத்தில் மதநல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும். மனுதாரர் தாக்கல் செய்யும் விவரங்களை அப்படியே எடுத்துக் கொள்ள இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமய விதிக்குள்பட்டு அனுமதி பெற்றுத் தேவஸ்தானமே இடத்தை மாற்றலாம். அந்த இடம் தர்கா, நெல்லிகோப்பு பகுதியில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால் உள்ளது. 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
தீபமேற்றும் இடத்தை மாற்றுவது குறித்து கோயில் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1970, 2014ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தன.
3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி? என கேள்வி எழுப்பியிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications