தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ராஜினாமா.. அரசு பிளீடரும் விலகல்.. பரபரப்பு!
சென்னை: தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மொத்தம் 11 பேர் கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக இருந்த நிலையில் தற்போது இருவர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன், அருண் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பிளீடராக இருந்த பி.முத்துக்குமாரும் ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், மேலும் சிலர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜினாமா செய்தவர்களுக்கு மாற்றாக புதிதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், அரசு பிளீடரை தமிழ்நாடு அரசு நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications