தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 779046 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 779046 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756279 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் 6 கோடி பேரை பாதித்துள்ளது. 4 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1 கோடிக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 93 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்ட நிலையில் 87 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு.
தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 779046 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4,70,670 ஆண்கள், 3,08,343 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 1453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756279 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11694 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11, 073 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மேலும் 66,063 மாதிரிகளும், இதுவரை 1,19,30,240 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 65,579 பேருக்கும், இதுவரை 1,16,40,583 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications