கொங்கு முதல் சென்னை வரை.. மண்டல வாரியாக அதிமுகவிற்கு பெரிய "அடி".. ஏபிபி - சி வோட்டர் சர்வே முடிவு!
சென்னை; தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மண்டல வாரியாக பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை அதிமுக இழக்கிறது.
ஏபிபி - சி வோட்டர் சர்வேவின் படி தமிழகத்தில் திமுக 160-172 இடங்களை வெல்லும். அதிமுக 58-70 இடங்களை பெறும். அமமுக- 0-2 இடங்களை பெறும். மநீம- 0-2 இடங்களை பெறும். இதர 0-3 இடங்களை பெறும்.

மண்டலம்
இதில் மண்டல வாரியாக அதிமுக பெரிய பின்னடைவை சந்திக்கிறது. முக்கியமாக கொங்கு, சென்னை, டெல்டா மாவட்டங்களில் திமுகதான் அதிமுகவை விட அதிக இடங்கள் பெறுகிறது. வடதமிழ்கத்திலும் திமுகதான் அதிக இடங்களை வெல்கிறது.

அதிமுக
மண்டல வாரியாக அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ள இடங்கள்
டெல்டா மண்டலம் - 7முதல் 9தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றுகிறது
சென்னை மண்டலம் 3முதல் 5 தொகுதிகள்

கொங்கு
கொங்கு மண்டலத்தில் அதிமுக - 17-19 தொகுதிகள் வெல்லும்
வட தமிழகம் 8-10 தொகுதிகள்
தென் தமிழகம் 21-23 தொகுதிகள்
புதுச்சேரியை ஒட்டியுள்ள மண்டலம் 2-4 தொகுதிகளை அதிமுக கூட்டணி வெல்லும்

திமுக
- மண்டல வாரியாக அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ள இடங்கள்
- டெல்டா மண்டலம் 32 முதல் 34 தொகுதிகள்
- சென்னை மண்டலம் 11-13 தொகுதிகள்

திமுக கொங்கு
- கொங்கு மண்டலத்தில் திமுக 33-35 தொகுதிகள் வெல்லும்
- வட தமிழகம் 36-38 தொகுதிகள்,
- தென் தமிழகம் 33-35 தொகுதிகள்
புதுச்சேரி ஒட்டியுள்ள மண்டலம் 15-17 தொகுதிகளை திமுக வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications